என் கண்ணெதிரில் தோன்றிய தேவதையே , உன்னை தொலைத்த கணம் முதல் தேடுகிறேன் என் கண்களில் ...
மீண்டும் வந்தாய் என் வாழ்வினில்... எதிர்பாராத அன்பைத் தந்தாய் ...
என் வாழ்வின் ஒவ்வொரு விடியலையும் உனதாக்கினாய்..கடவுள் கொடுத்த வரம் நீயடி ..
காலை எழுந்ததும் மனம் தேடுவது உன் குறுஞ்செய்தியை. .
இன்றும் உன் கருவிழிகளின் கைதியாக நான் ...
No comments:
Post a Comment
Thanks for visiting our site