உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Saturday, 1 July 2017

காதலியிடம் மன்னிப்பு


இந்த உலகில் யார் இல்லாமலும்  வாழ்ந்து விடுவேன் . நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது
நீ இல்லாமல் ஒரு முறை கூட சுவாசிக்க விரும்பவில்லை .. ரத்த உறவுகள் என்னை வெறுத்த போது கூட  நான் கலங்கவில்லை….நீ என்னை வெறுத்த போது இதயமும் கலங்கினேன்,,,
உன் மௌனத்தால் என்னை கொல்லாதே .உயிர் காதலியே ஒரு முறை மன்னித்து விடு அன்பே..
 


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

109795