உன் பிறந்தநாளில் கடவுள் உன்னை காக்க வேண்டுகிறேன் ....என்றும் புன்னகையுடனும் , இளைமையுடனும் ஒரு நூற்றாண்டு நீ வலம் வர வாழ்த்துகிறேன். ...
உன் வாழ்க்கை பந்தையத்தில் புதுஉலகம் படைக்கவும் , சாதனைகள் படைக்கவும், தொட்ட இடம்எல்லாம் சிறக்கவும் வாழ்த்துகிறேன். .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ ...
Sajin - 26-06-2017
No comments:
Post a Comment
Thanks for visiting our site