மது மாது எல்லாவற்றையும் விட காதல் கொடியது. ..
உயிரே எண்ணத்தால் கவிதை எழுதி என் கண்ணீரால் அதை அழிக்கிறேன்
தோல்வி இல்லையெனில் காதல் வெறும் பூஜ்ஜியம். .
என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய முதல் துரோகி அனபுதான் ..
என் வாழ்வில் உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை ....
No comments:
Post a Comment
Thanks for visiting our site