புதிதாக பூத்த ரோஜா போல உன் முகம் . அதை பறிக்க நினைக்கிறேன். . கோவத்தில் முட்களால் என்னை குத்தி விடாதே ..
என் சுவாசத்தில் படிந்துள்ள உந்தன் நினைவுகள் மரணத்திலும் மறக்காது. .
இவற்றை எல்லாம் பார்த்து விட்டு சொல்லவும் முடியாமல் , மறக்கவும் முடியாமல் தவிக்கிறது என் மனம் ..
நிராகரித்து விடாதே அன்பே
No comments:
Post a Comment
Thanks for visiting our site