உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Saturday, 1 July 2017

தோழிக்கு காதல் கடிதம்





தோழியே என் இதயத்தில் மலர்ந்த வரிகளை உன்னிடம் சமர்பிக்கிறேன் ...
எனது எண்ணங்களை எழுத்தாக்கி இந்த ஏட்டில் வடித்துள்ளேன் ..
நட்பாக பழகும் உன் முகம் பார்த்து எப்படியடி சொல்லுவேன் எனது காதலை ..
உன்னிடம் பழகிய பின் வேசம் இல்லா பாசத்தைக் கண்டேன் . இமைமூடா கனவுகள் கண்டேன் ..
மொத்தத்தில் நான் நானாக இல்லை அன்பே

No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்