காதலியே என் காதலுக்கு கண்கள் இல்லை. அதற்காக இதயமும் இல்லை எனறு சொல்லாதே
நீ என்னை வெறுத்தாலும்
வாழ்க நலமாக பல்லாண்டு. ..உலகம் முடியும் வரை உந்தன் நினைவுகள் போதுமம்மா..
மறுஜென்மம் இருந்தால் நீயும் ஏழையாக பிறந்துவிடு ..கண்டிப்பாக இந்த ஏழையின் காதல் உன்னை தேடி வரும் ..
இன்னொரு ஜென்மத்தில் நீ பிறக்கும் வரை
காத்திருக்கும் இந்த ஏழையின் காதல்.
காத்திருக்கும் இந்த ஏழையின் காதல்.

No comments:
Post a Comment
Thanks for visiting our site