என் காதல் உதட்டில் வந்ததில்லை உயிரில் கலந்து. உணர்வாகி என் அடிமனதின் ஆழத்தில் இருந்து வந்த அமர காதல் ..
என் உயிர் உள்ள வரை உன்னை நிழலாக தொடர்வேன் அன்பே . என் இதயத்தில் உன்னை மட்டுமே சுமப்பேன்
யார் வந்தாலும் உன்னை பிரிய மாட்டேன் ..பிரிந்தால் அன்று நான் இறந்திருப்பேன் ..
No comments:
Post a Comment
Thanks for visiting our site