உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Sunday, 25 June 2017

தோழிக்கு பிறந்தநாள் ( Divya-26/06/2017)








இந்த ஒருநாளுக்காக ஓராண்டு முழுவதும் காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாள் மாதம்தோறும் இல்லையில்லை என்று வருந்துகிறேன். ...
எப்படி முயன்றாலும் 
அவ்வளவு பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை பற்றி  எழுத..
ஆயினும் முயற்சிக்குறேன் 
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள் கூற...
என்னில் மட்டும் கலந்து இருந்த கவிதையே,
உன்னை என் வரிகள் வாழ்த்துவதில் என் வரிகளுக்கே பெருமை ...
எவ்வளவோ வரிகள் எழுதிவிட்டேன்
உன்னை பற்றி ...ஆனால் ஒன்று கூட
உன்னை போல் அழகாய் இல்லை...
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் ....
இன்று பிறந்த வெண்ணிலவின் அழகொளியாய், மின்னிடும் நட்சத்திரமாய் 
இன்றுபோல் என்றென்றும் புன்னகையுடன்
மனம் மகிழ்வோடு பல யுகம் வாழ வாழ்த்துகிறேன் ...!!!
.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் DIVYA


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்