உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Friday, 23 June 2017

பிறந்தநாள் வாழ்த்துகள் ( Rathesh ) -- 24-06-2017




யோசித்து பார்த்தும் புதிதாக கவிதை 
கிடைக்கவில்லை. ..
இனி இனிமை புதுமை
வரமாகும் உன் வாழ்வில் .. 
எண்ணியது 
யாவும் ஜெயமாகும் ..
எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
இன்பக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
நூறாண்டு வாழ்க நீ..
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
எனதினிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ......  Rathesh 
   


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்