உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Friday, 16 June 2017

உன் நிழல்


நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்....!!!!!!
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்..
காற்றின் மொழியும்,
காதலின் வலியும்
கடைசிவரை புரிவதில்லை
அதை அனுபவித்து
உணரும்வரை......
பூட்டி வைத்த
மனதின்
இரகசியங்களைப்போல..

No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்