உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Sunday, 18 June 2017

அன்பு காதலிக்கு


என் கவிதைக்கு உயிர் கொடுக்க, உள்ளத்தின் உணர்வுகளை சுகமாக்க என் கனவுகளை நிஜமாக்க என் உள்ளத்திற்கு விழி காட்டிய வழி நீ !

கருமேக மழையாய் , குளிர் காற்றாய் நித்தமும் என் மனதை வருடும் மல்லிப் பூ நீ !!!
உன் குரல் கேட்டு என் அகம் தினம் தினம் சிலிர்கின்றது ...

வலியும், சுகமும் வாழ்வினில் மாறி மாறி வர ,வலியை நீக்கி சுகத்தை நிரந்தரமாக என் உள்ளத்திற்கு காட்டி வரம் கொடுத்தவள் நீ ...
.
உன் அழகை செதுக்க உன் அன்னைக்கு தேவை பட்டது பத்து மாதங்கள் .. எனக்கு உன்னை வரணிக்க என் வாழ்நாள் போதவில்லை அன்பே ...


 


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

109872