உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Saturday, 17 June 2017

நண்பனுக்கு பிறந்தநாள் ( Shabin )





அன்பு நண்பனின் பிறந்தநாள். .
இன்று மலர்ந்த கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன். ..
மற்றும் ஒரு ஆண்டு புதிதாக பிறந்துள்ளது உன்னை வாழ்வில் . புதிதாய் நிறைவாய் அனைத்யையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் ..
மேகங்கள் வாழ்த்து மழை பொழிய ..
நட்சத்திரங்கள் பூ மழை பொழிய ....
உனது வாழ்வில் மகிழ்ச்சி கடல்அலை பொங்கி எழ
பல்லாண்டு வாழ்க அன்பு நண்பா 


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்