மழைக்கால குளிர் போல் அழகிய கனவுகளை நிலா பொழியும் வேளையில் கண்களில் அள்ளித் தருகிறாய் ...
உன் அழகில் தொலைந்து உன் நியாபகங்களில் சிதைந்து உன் அடுத்த பார்வைக்காக ஏங்குகிறேன் ....
நினைவில் உன்னைக் காண நிஜத்தை தொலைத்தவன் ....
கனவில் உன்னைக் காண தூக்கத்தை தொலைத்தவன் நான் ....
அழகே உன் மௌனத்தை விட மரணம் மகத்தானது. ...
பார்த்தவுடன் பற்றிக்கொல்லும் தீயை எப்படி பரப்பினாய் என்னுள் ...
நீ கண்டிப்பாக சிமிட்டும் ஒவ்வொரு நொடியும் என்னுள் கவிதை தீ பற்றி எரிகிறது. ..
No comments:
Post a Comment
Thanks for visiting our site