உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Tuesday, 4 July 2017

கண்ணீர் நினைவுகள்


நினைவுகளை சுமந்து கொண்டு போகிறேன் ..தனிமையில் உறைகிறேன் . தனிமை சுகமென்று கவிதை எழுதுவோர் பலர் . நிஜத்தில் அதை யாரும் அனுபவிக்க விரும்புவதில்லை...
உன்னால் எனக்கு கிடைத்தது தனிமை என்னும் ஆயுள் தண்டனை. .
உன் அன்பை தவறவிடும் ஒவ்வொரு நொடியும் மரணபடுக்கைதான் எனக்கு ...
என் விழிகளில் வசிக்கும் நீ ஏனடி என் கண்ணீரை வீணாக்குகிறாய்...

வாழ்க்கை முழுவதும் உன்னை சுமப்பேன் என்றேன் .. கவலைகளை சுமக்க வைக்கிறாய் ....
விழி மூடினாலும் , திறந்தாலும் என் கண்ணுள்ளே நீதானடி ...


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்