உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Tuesday, 4 July 2017

உன்னோடு வாழ ஆசை


உறவாடும் சொந்தங்களை விட ,உறவே இல்லாமல் கிடைத்த சொந்தமடி உன் அன்பு ..
நீ என் அருகில் இருப்பது போன்ற சுகம் இந்த உலகத்தில் எதற்குமே ஈடாகாது ...
இந்த உலகத்தில் கடவுள் கொடுத்த ஒரே சந்தோசம் நீயடி ..
வாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை .. பிரிகின்ற உயிரும் உன் மடியில் பிரிய ஆசை


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்