அன்பே உன்னை தொட்ட மழைத்துளி என்னை தீண்டவில்லை என்று மழையிடம் கோபித்துக் கொண்டேன் .. உன் உதட்டில் உணர்ந்தேன் மழையின் சுவையை... புயல்மழைக்கே பயப்படாதவன் உன் விழியோரம் வழியும் ஒருதுளிக்குப் பதறிப் போகிறேன்! ஒரு எழுத்து கூட எழுத தெரியாத என்னை இத்தனை வரிகளால் எழுத வைத்த உனக்கும், உன்னை பார்த்து வெட்கத்தில் ஓடி ஒளியும் மழைக்கும் நன்றி ..
No comments:
Post a Comment
Thanks for visiting our site