இன்று காதல் செல்லாகாசாகி போனதால் தேடுகிறேன் ஒரு உண்மைக் காதலை ..
உன்னை ஒவ்வொரு முறை நினுக்கும் போதும் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.
தோழியே நான் உன் மேல் கொண்ட காதல் தான் காரணமா ..
என் காதலை சொல்ல துடிக்கும் ஒவ்வொரு நொடியும் தோற்றுவிடுவனோ என்ற பயம் ...
No comments:
Post a Comment
Thanks for visiting our site