தான் காதலி தேவதையே
எனக்கும் என் காதலி காதல் தேவதைதான் .. நிலவொளி போன்றபால் முகமாக , சூரியனை தேடும் சூரியகாந்தி பூவைப் போல் அதிகாலையில் உன்னைத் தேடுகிறேன் ...
என் காதல் இழப்பின் வேதனை வலிகளை அறிந்தவள் ..
வெண்மை பாலும் தோற்கும்
என்னவளின் இனிய மனதின் வெண்மைக்கு
கோபம் கொள்ளும் வேளைகளில் சுடும் தீயை விட அதிகமாக சுடுகிறாய் ..
கொஞ்சும் வேளைகளில் கடும் குளிரும்
அறியமுடியா உணர்வுகள் தன்னகத்தே கொண்டவள் நீயடி ..
பிரம்மன் செதுக்கிய சிற்பங்களில் சிறந்தவள் நீயடி .. அதிகாலையில் உன் முகம் காண தவிக்கிறேன் ...
No comments:
Post a Comment
Thanks for visiting our site