உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Thursday, 29 June 2017

என்னுடைய வேதனை


உனக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியும் ..?
என்னுடைய வேதனைகள் ....என்னுடைய சின்ன சின்ன ஆசைகள்..........
ஓவொன்றையும் குழந்தைபோல் உன்னிடம் பகர்ந்தேன் .........
வேரறுபட்ட மரமாய் ...வேதனைகள் மட்டுமே வாழ்க்கையாகி ..
.உன் அன்பில் குழந்தையாக ஆசைப்பட்டேன் ........
எத்தனயோ கனவுகளுடன் .. உன்னுடன் வாழ ஆசைப்பட்டு ..
எத்தனை நாட்களாக உனக்காக காத்திருந்தேன் ....
ஆனால் நீ என்னுடன் பேசக்கூட விரும்பவில்லை...
எனக்கு காதலில் தோற்பது எனக்கு புதிதல்ல . இறந்துவிட்டேன் நான்

 


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்