எல்லோரும் ரோஜாவை நேசித்துவிட்டு முள்ளை நேசிக்க மறக்கின்றனர். இருந்தும் முள்ளை நேசிக்கிறேன் ஒரு ரோஜா என்னை காயப்படுத்தியதால் .
உன்னிடம் பேசாத வார்த்தைகளை விட நினைத்துக் கொண்டிருக்கும் என் இதயத்துக்கு வலி அதிகம் ..
யாரின்றி உன்னால் வாழ முடியாதே அவரோடு வாழ்வது தான் வாழ்க்கை ...
அவள் மீது நான் கோபப்படும் போது என்னை
வெறுக்கிறேன் என் மீது அவள்
கோபப்படும் போது அவளை
நான் ரசிக்கிறேன்
அன்பின் ஆழம் நீ பிரிந்து இருக்கும் இந்த தருணத்தில் உணர்கிறேன் ...
No comments:
Post a Comment
Thanks for visiting our site